ஓநாய்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலைவன லாந்தர்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
Add to Cartபெண்களின் வரலாறு எழுதப்படுவதில் ஒரு இம்மியளவும் ஆர்வமற்றே கடந்துவிட்ட காலங்கள்மீது ஒரு கரிசனத்தை உருவாக்குவது அல்லது அதன் அரசியலைக் கோருவது என்பது சமகால பெண்ணிய நோக்கமாக இருந்தாலும் அளவின் கருப்பை விளைச்சலை பல்வேறு வகையான வரலாற்று மோதல்கள் தீர்ப்புகளின் வழியே நிலைபெற்று வந்த வர்க்கநலன் அமைப்புகள் அழித்தொழிக்க முற்பட்டபோது, தாய்மை எனும் துக்ககரமான கோபம் நீலி, அணங்கு என வன்முறை வடிவம் எடுக்கிறது. அந்த ஆற்றாமை, பெண்மையின் மறு உற்பத்தியின் வடிவமான குழந்தைகளை, அதன் வளர்சிதைவுகளின் போது திட்டமிட்டுக் கொன்றழிக்கும் அனைத்து அதிகார கருத்தியல் மீதும் தன் சாபங்களைத் தொடங்குகிறது.