திருப்பி அனுப்பும் வானம்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் மு. அப்துல் சமது
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195139910
Add to Cartஇன்றைய நவீன காலத்தில் உலகம் சந்திக்கும் தொடர் பிரச்சனைகளுக்கான தீர்வை இஸ்லாமிய வரலாறு சார்ந்த வாசிப்பில் நாம் பெறலாம்.
இந்நூலில், நவீன அறிவியல் உலகின் நிகழ்வுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், குடும்ப, சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எனப் பல விடயங்களை இஸ்லாமிய மார்க்க வெளிச்சத்தில் கட்டுரைகளாக்கி உள்ளேன்.
இவற்றுள் 12 கட்டுரைகள் “புதிய விடியல்” இதழில் “நவீன உலகிற்கான இஸ்லாம்” என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தவை. மேலும் செம்மைப்படுத்தப்பட்ட அக்கட்டுரைகளுடன் “சமய நல்லிணக்கம்” குறித்த இரண்டு கட்டுரைகளையும் சமகால நிகழ்வான “லாக் டவுன்” குறித்த கட்டுரையையும் சேர்த்து நூல் வடிவம் தந்துள்ளேன்.