book

காளஹஸ்தி தல புராணமும் பெருமைகளும்

₹33+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பழனியப்பன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :1995
Out of Stock
Add to Alert List

காளஹஸ்தி தலா புராணமும் பெருமைகளும் என்னும் இந் நூல் நான் நேரில் கண்டது சான்றோர் பலர்வாய்க் கேட்டது, அறிஞர் பெருமக்கள் வரலாற்று ஆசிரியர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆன்மிகச் செல்வர்கள் முதலியவகர்கள் எழுதிய நூல்களைப் படித்தறிந்து ஆகியவற்றைக் கொண்டு எழுதப் பெற்றதாகும். மேலும் இது ஆன்மிகத் துறையில் என் கன்னி முயற்சியாகும்.