book

கிளாரினட் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

₹48+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாட்யாச்சாரியா எஸ்.பாலசந்தர் ராஜு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

கிளாரினெட் சற்றேறக்குறைய 17 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய நகரில் ஜோஹன் க்ருஸ்டோபர் டென்னர் என்கின்ற புல்லாங்குழல் தயாரிக்கும் கலைஞரால், கிராமிய ரீட்பைப் என்கின்ற ஒற்றை நறுக்கு ஊதுகுழலில் இருந்து சிறிது மாற்றம் செய்து கண்டு பிடிக்கப்பட்டது.