கள்வனின் காதலி
₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :14
Published on :2012
Add to Cart"கள்வனின் காதலி" டாக்கித் திரைக் கதையாகக் கற்பனை செய்த கதையாகையால், அது நாவல் உருவத்தில் நன்றாயிருக்குமா என்பதைப் பற்றி எனக்குப் பெரிதும் சந்தேகம் இருந்தது. சில விஷயங்கள், சில சம்பவங்கள் சில காட்சிகள் திரையில் பார்க்கத்தான் நன்றாயிருக்கும்; படிப்பதற்கு அவ்வளவாய்ரஸப்படாது... ஆகையினாலே, "கள்வனின் காதலி”யைத் தொடர்கதையாய் எழுதினால் எப்படியிருக்குமோ என்பதைப் பற்றி சந்தேகம் இருந்தது. சில அத்தியாயங்கள் வெளியான பிறகு, நேயர்கள் கடிதப் போக்கில் காட்டிய ஆர்வத்தைக் கண்டதும் அந்தச் சந்தேகம் எல்லாம் தீர்ந்து போயிற்று.