தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நச்சினார்க்கினியர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2017
Add to Cartசெந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினார்க்கினியர் என்னும் புலவர் பெருமானார்,இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வடமொழிக் கலைகளையும் ஐயத் திரிபற ஓதி உணர்ந்த உயர் அறிஞர் என்பது,இவர் இயற்றியருளிய உரைகளால் உள்ளவங்கை நெல்லிக் கனியெனத் தெள்ளிதின் விளங்குவதாகும்.