எல்லோரும் வாழ்வோம்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெ.து. சுந்தரவடிவேலு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2011
Add to Cartஎதிர்காலம், தம்பி, தங்களுடையது. காலம் விரைவாக மாறி வருகிறது. நிலாவை அழைத்து அழைத்து ஏமாந்த மக்கள். துணிந்து நிலாவில் இறங்கியதைக் கண்டோம். எனவே எதிர்காலம், புதுமைக் காலம் மட்டுமன்று; எல்லோரையும் அடுத்த வீட்டுக்காரராக்கும் காலம். அத்தகைய காலத்திற்கேற்ற கருத்தோடு, தம்பி தங்கைகள் வளர வேண்டும். அதற்குச் சீரான சிந்தனை தேவை. இந் நூலில் உள்ள கட்டுரைகள் அத்தகைய சிந்தனையைத் தூண்டும் நோக்கத்தோடு எழுதப் பட்டவை.
எல்லோரும் வாழ்வோம்' என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதத் துாண்டிய, ’உலகம்' ஆசிரியர், காஞ்சி அமிழ்தனுக்கு நன்றி. அவரது நச்சரிப்பு இல்லையேல் இவை எழுத்தில் உருப்பெற்றிரா.
எல்லோரும் வாழ்வோம்' என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதத் துாண்டிய, ’உலகம்' ஆசிரியர், காஞ்சி அமிழ்தனுக்கு நன்றி. அவரது நச்சரிப்பு இல்லையேல் இவை எழுத்தில் உருப்பெற்றிரா.