
கலைஞர் பார்வையில் மார்க்சியம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. சந்திரசேகரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380218144
Add to Cartபிறவிக் கலைஞர்கள் என்று யாரும் இல்லை. கலைஞர்களை ‘கருவிலேயே திருவுடையவர்கள்’ என்று சொல்வது சுத்தப் பொய். இடைவிடாத கற்றலின் மூலமாக, அதிலும் மக்களைப் படிப்பதன் வாயிலாக யாரொருவரும் நல்ல எழுத்தாளனாய் வர முடியும்.
