நினைவின் தாழ்வாரங்கள்
₹310+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :383
பதிப்பு :2
ISBN :9789381319161
Add to Cartகலாப்ரியா அவர்கள் எழுதியது.வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே
உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை வேதனைகளை
எழுதும்போது கூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது.அந்தச்
சிரிப்பை வாசித்து முடிக்கையில் மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது.
தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்துவம் எப்படி
உருவாக்கியது என்பதற்கு நிறைய உதாரணங்களை இந்த நூலில் காணமுடிகிறது.
இவ்வளவு வெளிப்படையாகத் தனது அந்தகரங்களைப் பகிர்ந்து கொண்ட கவி வேறு
யாரமில்லை. கவிஞர் கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் என்னும் இந்த நூலை
இலக்கிய வாசகர்களும் கவிஞர்களும் அவசியம் வாசிக்கவேண்டும்.