நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நம்மாழ்வார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766493
Pages : 295
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அர்த்தநாரி சினிமா வியாபாரம் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்?’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.

  • இந்த நூல் நான் நம்மாழ்வார் பேசுகிறேன், நம்மாழ்வார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் நம்மாழ்வார் பேசுகிறேன், நம்மாழ்வார், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (நம்மாழ்வார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

களை எடு - Kalai Edu!

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஸர். ஐசக் நியூட்டன்

மாமனிதர் மகாலிங்கம் - Maamanithar Mahalingam

நாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர். அம்பேத்கார்

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

தாமஸ் ஆல்வா எடிசன்

பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

Collected Works Of Periyar E.V.R

ஆண்டாள் - Andal

என் சரித்திரம் - En Sariththiram

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேலே உயரே உச்சியிலே

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

MBA மூன்றெழுத்து மந்திரம் - MBA Moondreluthu Manthiram

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

கதாவிலாசம் - Kathavilasam

27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koilgal

30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II - Pothu Arivu Kalanjiyam TNPSC GROUP-1,Group-2

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk