வேனல்
₹460+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :487
பதிப்பு :1
ISBN :9789387499188
Add to Cartதலைமுறைகளுக்கு ஒருமுறை ஒரு நிலப்பரப்பை ஊரை இனத்தை சூழலை விவரிக்கும் ஒரு நாவல் எழுகிறது. ஒவ்வொரு நிலப்பரப்பும் ஊரும் இனமும் அப்படி ஒரு நாவலுக்காகக் காத்திருக்கிறது. வேனல் அப்படிப்பட்ட ஒரு நாவல். இந்த நாவல் ஒரு குடும்பத்தை அதன் வளர்ச்சியை வீழ்ச்சியை மீட்சியை நுணுக்கமாக விவரிப்பதன் மூலமாக மானுடத்தின் முழு வரலாற்றையும் விவரிக்கிற ஒரு நாவலாக தானாகவே எழும்பி நிற்கிறது. ஒரு காலகட்டத்தின் சொற்களை மீட்டு வருவதன் மூலமாக கலாப்ரியா அதன் விழுமியங்களையும் ரகசிய வேட்கைகளையும் அதன் ஒட்டுமொத்த ஆன்மாவையுமே எழுப்பிக் கூட்டி வந்திருக்கிறார். பல்வேறு கோணங்களில் மிக முக்கியமான நாவல் வேனல்.