book

இனி இல்லை மரணபயம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்தியா நடராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

மரணம் உடன்பிறந்த நிஜம். இந்த நிஜத்தை ஏற்க மறுக்கிற மனம் பயத்தில் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறது. மரணம் வாழ்க்கையின் உச்சம். மரணம் நம் தோழன்; என்றோ வர இருக்கும் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெற இந்நூல் உதவலாம்.