
சாந்தி என்கிற நஜமுன்னிஷா
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. சக்தி பகதூர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2020
Add to Cartநமது இறைப்பற்றையும் வாழ்க்கைத் தீர்வுகளையும் எங்கிருந்து பிரித்து அணுகுவது என்பதை இந்நாவலின் நாயகி ஆயிஷா வாயிலாக நாம் கற்றுக் கொள்கிறோம். சதா என்ற சதாசிவத்தின் பார்வையில் ஆயிஷாவை முன்னிறுத்தி சொல்லப்படும் இக்கதையில் நான்கு இஸ்லாமியப் பெண்களின் வாழ்கையே மீண்டும் மீண்டும் ஊடாடிச் செல்கிறது.
