book

தண்ணீர்ச் சிறகுகள்

Kanneer Siragugal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915063
Out of Stock
Add to Alert List

கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துறந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.
கலாப்ரியா