அஞர்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதீக்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388631044
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartபோரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதே இன்றைய கவிஞனின் கடப்பாடு
என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப்
போராட நம்மைத் தூண்டுகின்றது. எம்.ஏ.நுஃமான்