book

கல் விளக்குகள்

Kal Vilakkukal

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.டி. ராஜ்குமார்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788189359027
Add to Cart

புறக்கணிக்கப்பட்ட அவமதிக்கப்பட்ட மக்களின் உலகை ஒரு அகழ்வாராய்ச்சியாளனின் பொறுப்போடும் நேர்மையோடும் முன்வைக்கின்றன. ராஜ்குமாரின் வெளிவந்த மற்றும் வெளிவராத படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கவிதைகள் இதுவரை புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மக்களின் உலகை ஒரு அகழ்வாராய்ச்சியாளனின் பொறுப்போடும் நேர்மையோடும் முன்வைக்கின்றன. ராஜ்குமாரின் வெளிவந்த மற்றும் வெளிவராத படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தலித் கவிதைகளுக்கு மட்டுமின்றி தலித் பண்பாட்டுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.