book

பெருஞ்சூறை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழிலரசி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
ISBN :978-386820518
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

தானே நிறைந்து நிற்கும் பிரபஞ்சத்தில் காற்றை ஒரு பறவையைப் போல் ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் பறக்கவைக்கிறார் எழிலரசி, இந்தக் காற்றை ''தீப்பொதிந்த காற்று' என்கிறார். இதுபோன்ற வசீகரிக்கும் சொற்பிரயோகங்கள் கவிதைகளில் எழுச்சியுடன் தலைதூக்குகின்றன ஒரு சொல்கூட உபரியல்லாத இக்கவிதைக் கட்டுகளில் சிலகவிதைகளை நாட்டார் பாடல்களின் மெட்டுடன் கோத்திருக்கிறார்.