
உயிரியல் பார்வை
Uyiriyal Paarvai
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழிலரசி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது அம்மையாரின் அமுதவாக்கு. எண்ணிலும் எழுத்திலும் ஒரு சேர வல்லமை பெற்றவர் திருமதி. முனைவர் கிருஷ்ணா சஞ்சீவி அவர்கள்; எழுத்தில் தன்னிகரற்று விளங்கியவர் திருமதி. முனைவர் ந. சஞ்சீவி அவர்கள்; அவர்களின் ஒரே அருமை மகளார் திருமதி. முனைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன்; அவர்களின் சிந்தனையில் பூத்த நறுமலர்கள் இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகளாக வெளிப் போந்துள்ளன.
