book

நிழல் முற்றம்

Nizhal Mutram (Novel)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெருமாள்முருகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :4
Published on :2016
ISBN :9788189359126
Add to Cart

சினிமா காட்சிகளை எடிட்டர் கத்தரித்து நீக்கும் சேர்க்கும் பாணியை நாவலுக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைப் பேசும் காட்சிகளாகப் பெருமாள்முருகன் அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தையும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளியாக நாவலின் வடிவம் அமைந்துள்ளது. முருகன் பேணும் எழுத்துக் கட்டுப்பாடும் சொற்களை விரயப்படுத்த விரும்பாத அவரது கலைத் தன்மையும் 'நிழல் முற்ற' த்தைக் கச்சிதமான கதை உலகமாக ஆக்குவதில் கைகொடுக்கின்றன.