
இலக்கிய சங்கமம்
Ilakkiya Sangamam
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் அ. சங்கரி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஒவ்வொரு இலக்கியத்தையும் நுணுகிப் பார்க்கும்பொழுது, அதில் நம் வாழ்வியல் சிந்தனைகள் வற்றாத ஊற்றாகப் பெருகுவதை உணர முடிகின்றது. நவரத்தினங்களாக வைரம் , வைடூரியம், புஷ்பராகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து என்னும் விலையுயர்ந்த மணிகளைப் போல, மதிப்பிலடங்காத கருத்து வளங்களைக் கொண்டிலங்கும் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள், சிற்றிலக்கியங்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள், தற்கால இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம் ஆகிய அனைத்திலும் வாழ்வியல் சிந்தனைகள் எண்ணிலடங்கா அளவில் இலங்குவதைக் காணலாம்.
