book

திராவிட மரபணு

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. நரேந்திரகுமார்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

திராவிடம் பற்றிய தகவல்களை முன் வைத்து விளக்கும் நுால். திராவிட மரபணுக்கான மையக்கருத்து விளக்கிக் கூறப்பட்டுள்ளது. நான்கு வருணங்களை நியாயப்படுத்தும் பகவத் கீதைக்கு மாற்றாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என வலியுறுத்துவது திராவிட இயக்கம் எனக் கூறியுள்ளது.

சிந்துவெளி நாகரிகம், தமிழ்க் கடவுள்கள், மதம், இசை போன்றவை குறித்தும் தகவல்கள் உள்ளன. மறைந்த முன் னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல், நாடகம், சினிமா வாழ்க்கை குறித்து விரிவாக ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. திராவிட இயக்க பற்றாளர்களான கவிஞர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் குறித்து அறிய உதவும் நூல்.