
வாழும் செம்மொழி இலக்கியங்கள்
Vaazhum Semmozhi Ilakkiyangal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் செ. இராஜம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதமிழ்மொழியின் சிறப்பும் செம்மொழியும் குறித்த கட்டுரையில் செம்மொழியின் சிறப்புக்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். காலத்திற்கேற்ப கட்டுரை தமிழில் இலக்கியச் சிறப்புக்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் இக்கட்டுரை சிறப்பிடம் பெற்றுள்ளது. தமிழின் தொன்மை. பொருநராற்றுப்படையில் அறச்சிந்தனைகள் எனப் பழைய இலக்கியம் குறித்து ஆய்வு செய்திருப்பினும் அதே நோக்கோடு இக்காலப் படைப்பிலக்கியங்களிலும் பல்வேறு சிந்மனைகளுடன் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
