book

சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. துரை ரவிக்குமார்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :390
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வை - வரலாற்றைக் கூறும் எண்ணற்ற  தகவல்களும் தரவுகளும் நூலில் விரவிக் கிடக்கின்றன. மக்கள் - விலங்கு - பறவைப் பெயர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து,  ஏற்கெனவே வெளியான அறிஞர்களின் நூல்களையும் துணைக் கொண்டு ஆய்ந்தறிந்து நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். அறியாத சொற்களை விளக்கத்துடன் அறிமுகப்படுத்துகிறார். பரதவரின் மற்றொரு பெயர் நுளையர், கிணை என்பது ஒருவிதப் பறை, இதைக் கொட்டுவோர் கிணைஞர்கள் எனப்பட்டனர், நச்சுதல் - விரும்புதல்,  உழுவை - புலி, வெளில் - அணில், பசுவின் பெயர்கள் என ஆ, ஆன், கறவை, சேதா, மூதா, பெற்றம், நாகு, காளைக்குப் பகடு, விடை, எருது, ஏறு... குரங்கில்தான் எத்தனை வகை, எத்தனை பெயர்கள்!