
தமிழ்ச் சிறுகதைகளில் பாலின வேறுபாடும் பெண்ணடிமைத்தனமும்
Paalina Vaerupaadum Pennadimaiththanamum
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. நிர்மலா ராணி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
இது கலிகாலம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை இது 'பெண் காலம்' என்றே சொல்ல வேண்டும். எங்கு எதிலும் பெண்கள் தமக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறார்கள். தமக்கான காலத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். தாம் பேசுவதோடு தம்மைப் பற்றியும் பேச வைத்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம். இந்நூலின், முதல் இயல் பால்(Sex), பாலினம் (Gender) என்ற இரு சொற்களுக்கான தொடர்பையும், வேறுபாடுகளையும் சமூகவியலாளர், மானுடவியலாளர், உளவியலாளர் பெண்ணியவாதிகள் ஆகியோர் வழிநின்று விளக்குகின்றது.
9
