
பெங்களூர் சிறுகதைகள்
Bengalore Sirukadhaigal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காவ்யா சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
Add to Cartகர்நாடகம் ஒரு காலத்தில் பழைய தமிழகமாக இருந்திருக்கலாம். மைசூரை 'எருமை நாடு' என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். மங்களூர் அந்தக் காலத்து மங்கலாபுரம். ஆசன், சிவமுகா, மண்டையம், கோலார் எல்லாம் தமிழர்களால் வளம் பெற்றன. பெங்களூர் எங்களூர் என்று சொல்லும் வகையில் தமிழர்களின் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. கவுடாவின் கனவுகளைக் கன்னித் தமிழர்களே நிறைவேற்றினர். புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற் சாலைகளும் சாஃப்ட்வேர் நிறுவனங்களும் தமிழர்களால் நிறைந்து வருகின்றன. குறிப்பாகத் தண்டுப் பகுதி தமிழ்ப் பகுதியே. சின்னத் திரைகளிலும் வண்ணத் திரைகளிலும் தமிழ் பொங்கி வழிகின்றன.
