book

ரோஸா மற்றும் பிற கதைகள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதா பாலகுருசாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

உலக இலக்கிய பாரம்பரியம் பரவலானது. விரிவானது. இலக்கியம் படைக்க விரும்புபவர்களுக்கு முன்னுதாரணமாக மொழிபெயர்ப்புகள் வர வேண்டும். அப்பொழுது தான் தமிழில் இலக்கியவளம் பெருகும்" எனும் நாசு அவர்களின் பெருங்கனவை தன் அகச்சுடராகக் கொண்டு இந்த மொழிபெயர்ப்புக் கதைகளை தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடையாக கொடுத்துள்ளார் மருதா பாலகுருசாமி