book

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. கணேஷ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788123423265
Add to Cart

நவசீன இலக்கியத்தின் பிதா என்று கூறப்படும் லூ சுன் என்னும் புகழ்பெற்ற எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். தமது மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபெற்று அம்மக்களின் பலத்தையும் பலவீனத்தையும் கலைநயத்துடன் இக்கதைகளில் தந்திருக்கிறார்.