book

வீட்டுத் தோட்டம் வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

நம் சமூகத்தில் தோட்டக்கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நூல் நல்ல முயற்சியாக இருக்கும். ஏற்கனவே வீடுகளில் சிறிய, பெரிய அளவில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாகத் திகழும். இதுவரை வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் கூட இந்நூலைப் படித்தால் மண் வெட்டியையும்,விதைகளையயம் எடுத்துக் கொண்டு தோட்டம் அமைக்கப் புறப்பட்டு விடுவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடி்யும்.