book

இலக்கியம் ஒரு பூக்காடு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

என் அரும்  நண்பர், ஈரோடு தமிழன்பன்,ஓர் எழிலார்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞரான பாவேந்தர் பாரதிதாசனாருடன் நெருங்கிப் பழகியவர்; அவரால் பாராட்டப் பெற்றவர். இந்நண்பருடைய கவிதைகளுக்கான சுவையுரை அளிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.