book

மரியாதை ராமன் கதைகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ். வழித்துணைராமன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2015
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

உலகத்தில் உள்ள நாடுகளில் தலைசிறந்தது தமிழ்நாடு. அந்தக் காலத்தில் மூவேந்தர்களால் மூன்று பிரிவாக தமிழகம் ஆளப்பட்டது என வரலாறு கூறுகிறது. அந்த மூன்று  பிரிவுகளும் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்ற பெயரில் திகழ்ந்தன. அவற்றில்  நீதி, நெறிக்குப் பேர் போன நாடு சோழ நாடு என்பதை மனு நீதிச் சோழன் வாழ்ந்த வரலாறு சொல்லும்.