book

ஏஞ்சல்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவதேவன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387499706
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

தேவதை  என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வைன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும் வியப்புமே கவிதைகள்.