யுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு
₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லாலா லஜபதி ராய்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :283
பதிப்பு :1
ISBN :9789387499324
Add to Cartபஞ்சாப் சிங்கம் என்றழைக்கபடும் லாலா லஜபதிராய் இந்தியர்களின் விருப்பங்களைத் தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம்பெற்றவர். இந்தக்குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில இடம் பெறச் செய்ய லஜபதிராய் எழுதிய YOUNG INDIA என்ற நூலின் தமிழமொழி பெயர்ப்பு இந்த நூல். மொழி பெயர்த்திருப்பவர் கல்கி, பண்டைய இந்தியாவின் அரசர்கள் அரசமைப்பு முறைகள். சமயக் கலப்புகள் என பல்வேறு விஷயங்களைப் பதிவு செய்திருக்கும் இந்த நூலில் லஜபதிராய் ஆங்கிலேய அரசின் மக்கள் விரோதப போக்கையும் சுரண்டல்களையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.