
காதல் வரலாறு
Kadhal Varalaru
₹500
எழுத்தாளர் :ச. சரவணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :600
பதிப்பு :2
Published on :2007
Out of StockAdd to Alert List
தொட்டுணர முடியாத, காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வையாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென். தத்துவம், புராணம், வரலாறு, மானுடவியல், உடலியல், அறிவியல், கலை-இலக்கியம், காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வேறு அறிவுத்துறைப் பாதைகளினூடாகவும் பல்வேறு காலங்களினூடாகவும் மேற்கொண்ட நெடிய மற்றும் நுட்பமான பயணத்திலிருந்து இந்நூல் உருவாகியிருக்கிறது.
