துங்கபத்திரை
₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவண்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2017
Add to Cartநிகழ்வுகளாலும் நினைவுகளாலும் பின்னப்பட்ட அனுபவக் கட்டுரைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு காட்சியையும் பாவண்ணன் எதிர்கொள்ளும் கணங்கள் மிகவும் முக்கியமானவை. மனம் பொங்கும் அத்தகு தருணங்கள் பேராசானாக நின்று இந்த வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் அவரது அனைத்து அனுபவங்களும் பரிவையும் கனிவையும் நோக்கி அழைத்துச் செல்வதை உணரமுடியும். கனிவும் பரிவும் அவருடைய எழுத்துலகின் மையப்புள்ளிகள்.