book

புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)

₹108₹120 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :139
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429359
Add to Cart

இந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் உங்களுக்கு. இவை உங்களை அச்சுறுத்தலாம். பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன. "வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்'' எனவேதான் நிலம் கடந்து, மொழி கடந்து வரும் இக்குரல்கள் தமிழ் தலித்துகளின் துயரப் பெருமூச்சுகளோடு கலந்து பரவுகின்றன. கொதித்து இளகிய தாராக, கோயில் கிணற்றடியில் பதிந்த ரத்தச் சுவடுகளாக, மலக் குழியிலிருந்து ' கசியும் நாற்றமாக விரிகின்றன இந்த எழுத்துக்கள் இலக்கியத்தின், அழகியலின் எல்லைகளை உடைத்தபடி..