book

கால வளர்ச்சியில் கலை நிலை

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வீ. ரேவதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123418833
குறிச்சொற்கள் :நாட்டுப்புறக்கதை, அனுபவங்கள், பொக்கிஷம்
Add to Cart

 கால வளர்ச்சியில்  கலை நிலை'' என்னும் இந்நூல் முனைவர் வீ. ரேவதி அவர்களால் ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட்டு அரிய பல தரவுகள் உள்ளடக்கித் தரப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகள்  பெற்ற சமூக மதிப்பு நிலை பற்றியும் சமூக வளர்ச்சிப் போக்கின் ஊடாக நாட்டுப்புறக் கலைகள் பெற்ற மாற்றங்கள் பற்றியும் நூல் விளக்குகிறது. தமிழக நாட்டுப்புறக் கலைகள் வழியே தமிழகத்தின் தற்கால வரலாற்றுப் போக்கினை இந்நூல் வாயிலாக அறியலாம். சங்க காலம் முதல் இன்றுவரை மண்ணின் கலைகள் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதை நூலாசிரியரே தனது முன்னுரையில் பதிவு செய்துள்ளார்