book

தேர்தலின் அரசியல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. வெண்ணிலா
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789382810278
Add to Cart

அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வேட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது. அவர்களின் சிதந்திரமான செயல்பாட்டையும் தீர்மானிக்க வேண்டும். பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது. விதை இருக்கிறது,மருந்து இருக்கிறது, பூச்சிக் கொல்லி இருக்கிறது, மின்சாரம் இருக்கிறது, பாசனத்திற்கு நீர் கூட இருக்கிறது. எல்லாம் சரி, நிலம் எங்கே இருக்கிறது? நிலம் இருந்தால்தானே அரசு கொடுக்கும் சலுகைகளையும், உதவிகளையும் விவசாயி அனுபவிக்க முடியும்? நிலங்கள் எங்கே போயின?