book

பரலோக வசிப்பிடங்கள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431178
Add to Cart

ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன...
அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து...
இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்...
காதலின் மாதுயர் அழுந்த அற்றலைக்குள் கடவுள்...
தன் நாவலை மறு உலகப் பிரசுரிக்கப் பாடுபடுகிறான் ஒரு எழுத்தாளன்... நவீன கதை சொல்லல் முறையின் பெருவசீகர மாயம். அசாதாரண படைப்புச் சிறப்பால் தனித்தொளிரும் நாவல்.