book

அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்)

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430331
Add to Cart

சிறாரின் மீது நேசக்கனிவும் அவர்களின் நல்லிதயம் வா ழ்வில் பெருமலர்ச்சியாய்த் தகழ வேண்டுமென்ற ஆழ்ந்த மோகமும் கொண்ட வஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுடன் கலக்கும் ஒவ்வொரு  வாசகரும் இதை மனமார்ந்து உணர்வார்கள். ஏற்றப்பட்டு எத்தனையோ காலம் கடந்த பின்பும் இன்றும் மங்காத சுடர்களாக ஒளி  பரப்பும் கதைகள்.  வாசிப்பின் வழியில் நாம் ,கதை பயிலும்  மனம் வாய்த்தது எவ்வளவு அதிர்ஷ்டகரமானதென்று நினைத்துப்போவோம். நல்ல கதைகள் நம் உற்ற உறவுகள்தானே காலத்தின் மீதான நம் பயணப் பாதையைச் செப்பனிடுபவைதானே. உலக்க் குழந்தைகளின் நெற்றில் ரஷ்யப் பெருங்கலைஞர்கள் பதித்த ஆசி முத்தங்கள் இவை.