துனியா
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431475
Add to Cartதமிழில் முதல் தலித் இஸ்லாமிய நாவல் என்ற தலைப்பிட்டு புதிய புத்தகம் பேசுது இதழில் மதிப்புரை வந்தது. நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும் நாவலின் எந்த ஒரு பக்கத்திலும் நான் வலிந்து பிரசங்கம் செய்யவில்லை. படைப்பு ஒவ்வொரு வரியிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாசகனைக் கடந்து செல்கிறது. மிகக் குறைந்த பக்கங்களில் சொல்லப்பட்ட நாவல் தான். இதை 300 பக்கங்களுக்கு இழுத்துச் செல்வதால் உண்டாகும் நீர்த்துப் போகும் தன்மையை தவிர்த்துள்ளேன். இது வாசகர்களுக்கு நான் செய்யும் நன்மை. ஆனால் யூமா வாசுகி போன்றவர்கள் இந்த நாவல் விரித்து எழுதப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறித்து நிறையச் சொன்னார்கள். எதிர்காலத்தில் அதற்கும் வாய்ப்பு இருக்கிறதென்றே தோன்றுகிறது.