மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. பரமசிவம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420219
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எண்ணங்கள் ஓய்வதில்லை மோகனராகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோவை ஞானியின் கோவை ஞானி - மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட பார்வை இழப்பின் காரணமாக ஆசிரியப்பணியை விட்டவர். பார்வை இழப்புக்குப் பிறகு இன்றுவரை புதிய புதிய நூல்களைக் கற்று, அவை பற்றிய திறனாய்வுகளையும், விவாதங்களையும் எழுதி வருகிறார் ஞானி. இதழியலில் தீராத ஆர்வம் கொண்டு, எப்போதும் ஏதாவது ஒரு இதழை நடத்தி வருகிறார். இப்போது `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறார்.
    மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ் தேசியம் என ஞானியின் ஈடுபாடும் தனித்துவமானது. 1965 முதல் ஞானிக்கு மார்க்சிய ஈடுபாடு. எஸ்.என். நாகராஜனைத் தனது மார்க்சிய ஆசானாகக் கூறுகிறார் ஞானி. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், `நிகழ்’ இதழின் மூலமும் தமிழ் அறிவுச் சூழலில் பாதிப்பை உருவாக்கியவர். வறட்டுத்தனமான கட்சி மார்க்சியராக இல்லாது, ஆழ்ந்த படிப்புணர்வின் மூலம் ஏற்பட்ட நுட்பம், அவரது வார்த்தைகளில் தெறிக்கிறது.

  • இந்த நூல் மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன், மு. பரமசிவம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன், மு. பரமசிவம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மு. பரமசிவம் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. பரமசிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Vindhanin Thernthedutha Chirkathaigal

கல்கி முதல் கண்ணன் வரை - Kalki Mudhal Kannan Varai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியாரைக் கேளுங்கள் 8 இலக்கியம்

வானியல் விஞ்ஞானிகள்

மனச்சாட்சியின் குரல் பாரதி

என் செல்லக் குழந்தைகளுக்கு - En Chella Kulanthaigalukku

பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கடல்புரத்தில் - Kadalpurathil

வேர்ச்சொற் கட்டுரைகள் - பகுதி 2 - Vaerchor katturaigal - part 2

கடவுளுடன் பேசுதல்

ஒரு தோப்புக் குயிலாக - Oru Thoppu Kuyilaaga

பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி 100 - Captain Vijayakhanth - 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

பேசும் கலை - Pesum Kalai

இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம் - Ilakiya Oppaivu Sanga Ilakkiyam

ஜீவாவும் சமதர்மமும் - Jeevavum Samatharmamum

என்.டி.வி.யின் தொழில் அறம்

கனவாக மாறிய கதை - Kanavakiya Mariya Kathai

Numero Aalpha Cross Word Puzzles

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் - Tamilaka Naddupuraviyal Aaivugal

மாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk