book

உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வெ. ஜீவானந்தம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431635
Add to Cart

அன்பு தேவனே  - இப்பூமியில் எமக்கான இடம் எது, உலகின் அனைத்து உயிர்களுக்குமான உமது அன்பை உணர்த்துவீர் . அவற்றின் எதுவும் உமது அன்புப் பார்வைக்குத் தப்புவதுல்லை. அதிகாரமும் ,செல்வமும் உள்ளோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவீர் . அவர்கள் வேற்றுமையின் பாவ இருளிலிருந்து விடுபடட்டும் அவர்கள் பொதுநலனில் ஈடுபடட்டும். ஏழைகள் உயர்த்தட்டும் .தாம் வாழும் உலகை நேசிக்கட்டும் , இப்பூமியும் ஏழைகளும் கதறி அழுகிறார்கள். தேவனே - உமது வலிமையால் , ஒளியால் எம்மைக் காப்பீர் . வாழும் உயிர்களைக் காக்கும் வல்லமை அருள்வீர் .நல்ல எதிர்காலத்தை அருள்வீர் .நீதியும் ,அன்பும் சமாதானமும் , அழகும் மிகுந்த உமது அரசு வருவதாக . எல்லாப் பகழும் உமக்கே இறைவனே ஆமென்.