book

கனவாக மாறிய கதை

Kanavakiya Mariya Kathai

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :286
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416253
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

கனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது. மாயத்தின் சிறகுகள் பக்கங்கள் முழுவதும் பறந்தலைகின்றன.  வியப்புதிர்க்கும் விநோதங்களினூடே.  தொன்மைக் கதை சொல்லியின் சொற்களைப் பின்தொடரும் அனுபவம்.  இது தரும் தனிவகை மனநிலை ஒவ்வொரு வழியிலிருந்தும் கிளைப் போக்குகள் பலவற்றைச் சமைக்கிறது.  கலைத்தும் கலைந்தும் மாறி மாறிச் செல்லும் கனவுருவாக இந்தப் புத்தகம். ஓவியர் ஜெயராஜ் அவர்களின் நூற்றுக்கும் அதிகமான சித்திரங்களுடன்..