book

கசாக்கின் இதிகாசம்

Kasaakkin Ithikaasam

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :239
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384641160
Add to Cart

நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.

  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கிறது.  ஒன்று: அதுவரை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்து, தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்த்தும் ஆழதுமான கதையாடலை அறிமுகம் செய்த்து. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆறம்பகால நாவலாசிரியரான சி.வி.ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகமது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி.விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தலங்களுக்கு கொண்டு சென்றார்        மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது. இலத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குச் சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம் ‘ மூலமாக வெளிபட்டது.