மங்கல தேவி
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :84
பதிப்பு :16
Published on :2017
Out of StockAdd to Alert List
மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச் சோழன் ஆகிய நான்கு சரித்திரக் கதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. இந்த நான்கும் சரித்திரப் பிரசித்தி பெற்றவை. மங்கலாபுரத்தைப் பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் வெற்றி கொண்டு மகாரதர்களை வீழ்த்தித் தென்புறம் முழுவதையும் பாண்டிய ஆட்சிக்குள் கொண்டு வந்தானென்பதற்குத் திட்டமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஊடே ஒரு காதல் கதையைப் பிணைத்திருக்கிறேன் மங்கலதேவியில்.