இன்று நாளை என்னுடைய நிலைகள்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Add to Cartசோ அவர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அவருடைய கதை, கட்டுரை, நாடகங்கள், பேட்டிகள், மேடை பேச்சுக்கள் போன்றவற்றின் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். தன் வாசகர்கள் தன்னிடம், தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தும்படி கேட்டதற்க்கு இணங்க பதில்களும், விளக்கங்களும் அவை ஏற்பட இருந்த கரணங்களையும் ஒரு சிறு தொடராக அவர் எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பே இப்புத்தகம்.