book

லீலை

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

அன்னத்தின் பயணத்தில் கி.ராவின் பங்கு வரலாற்று சிறப்பு மிக்கது. ஒரு எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையில் எப்படிப்பட்ட 'உறவு' நிலவ வேண்டும் என்பதற்கு கி.ராவும் அன்னமும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம். 94வது வயது வரை பேனாவை விடாமல் கையில் பிடித்து எழுதிக் கொண்டிருக்கும் கி.ராவை இலக்கிய உலகம் வியப்புடன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது. தள்ளாத வயதிலும் கி.ரா தளராமல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை இலக்கிய உலகுக்கு தெரிவிக்கும் விதமாக அன்னம் கி.ராவின் இப்புதிய படைப்பை பெருமையோடு வெளியிடுகிறது. சமீபத்தில் கனடா தோட்ட இயல் விருது பெற்ற கி.ரா. விரைவில் ஞானபீட விருது பெறவேண்டும் என்று அன்னம் எதிர்பார்க்கிறது. தொடர்ந்து தனது நூல்களை வெளியிட வாய்ப்பளிக்கும் கி.ரா. அவர்களுக்கு அன்னத்தின் நன்றிகள் என்றும் உரியது.