நண்பர்களோடு நான்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :175
பதிப்பு :3
Published on :2017
Add to Cartஎழுத்தில் சொன்ன நண்பர்களைவிட சொல்லாமல்விட்ட நண்பர்களே அதிகம். இவர்களைத் தேடுவதில் வாசகர்களுக்குச் சிரமமே இருக்காது. நான் இவர்களுக்கு எழுதிய கடிதங்களே, அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் காட்டித் தந்துவிடும். (இப்போது "கைபேசி" வேற வந்து தொலைந்து விட்டதால் கொஞ்சம் சிரமப்படும்)
எழுதிய கட்டுரைகளில், இவர்களைப் பற்றிச் சொல்லும்போது அதில் நானும் இருப்பதால், "இவர்களோடு நான்" என்று தலைப்பு வைத்தேன்.