book

கொத்தைப்பருத்தி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2021
Add to Cart

பெநருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். பெயர் இருந்து நாக்கு வழிக்கவா ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு என்று நினைத்து தவுதாயப் பட்டார் கோனாரி.