கலையியல் ரசனைக் கட்டுரைகள்
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :253
பதிப்பு :1
Published on :2014
Add to Cartகோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.